‘ஜனா நாயகன்’ OTT ரிலீஸ் டேட் – விஜய்யோட பொங்கல் ட்ரீட் ஆன்லைன்ல எங்கே வருது? | TamilCinemaNews
விஜய்யோட “ஜனா நாயகன்” OTT ரிலீஸ் பக்கா! திரையரங்கப் புயலுக்குப் பிறகு எங்கே பாக்கலாம் தெரியுமா? பொங்கல் பண்டிகைக்கே விஜய் கொடுத்த அந்த மாஸ் ரிட்டர்ன் – “ஜனா நாயகன்” இன்னும் theatreல full swing-ல ஆடிக்கிட்டே இருக்கு! அதுக்குள்ள Vijay fans ஒரே கேள்வி — “Bro OTTல எப்போது வருது?” அந்த கேள்விக்கே இப்ப answer வந்துடுச்சு! OTT ரிலீஸ் டேட் & ப்ளாட்ஃபார்ம் Sources சொல்லுறதுப்படி, Amazon Prime Video தான் “ஜனா நாயகன்” OTT … Read more