Priyanka Chopra Joins SS Rajamouli’s ‘Varanasi’ for a Record Fee – varanasi movie release date!
நயன்தாராவிடம் இல்லாததா? ‘வாரணாசி’ படத்திற்காக கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா! Tamil Cinema News:ராஜமெளலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் ‘வராணாசி’ (Varanasi movie) இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்திற்கான cast update வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக பேசப்படும் விஷயம் — பாலிவுட் ஸ்டார் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) வாங்கும் சம்பளம். பிரியங்கா சோப்ராவின் Salary யார் நினைத்ததையும் மீறியது! Industry Sources தகவல்படி, பிரியங்கா சோப்ரா … Read more