சிவகார்த்திகேயனுடன் தமிழில், கார்த்திக் ஆரியனுடன் ஹிந்தியில் – ஸ்ரீலீலா டபுள் ஹிட்
தெலுங்கு சினிமாவில் “Dhamaka”, “Bhagavanth Kesari”, “Guntur Kaaram” போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த ஸ்ரீலீலா (Sreeleela), இப்போது டபுள் பிளாஸ்ட் கொடுக்க ரெடி! தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமாகும் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “பராசக்தி” இது அவரின் டெப்யூ தமிழ் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதோடே, ஹிந்தி சினிமாவிலும் “ஆஷிக் 3 (Aashiqui 3)” மூலம் கிராண்டா எண்ட்ரி கொடுக்கப் போகிறார் … Read more