பாகுபலி தி எபிக் – ரீ-ரிலீஸ் ரெக்கார்ட்
பாகுபலி மீண்டும் வசூலில் ராஜா! ‘Baahubali: The Epic’ ரீ-ரிலீஸ் சாகசம் திரையரங்குகளை கலக்கிறது! இயக்குநர் S. S. ராஜமௌலி இயக்கிய 2015 ஆம் ஆண்டின் ‘பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் 2017 ஆம் ஆண்டின் ‘பாகுபலி 2: தி கன்க்ளூஷன்’ — இந்த இரண்டு பிரமாண்டமான பாகங்களையும் ஒன்றாக இணைத்து, புதிய வடிவில் ‘Baahubali: The Epic’ என பெயரிட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியிட்டிருக்காங்க. இந்த ரீ-ரிலீஸ் இந்திய ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பைப் … Read more