விஜய்க்கு 1.5 கோடி வருமானவரி அபராதம் – நீதிமன்றத்தில் வழக்கு

vijay against 1.5 crit penalty case

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், அதிக வரி செலுத்தும் நடிகர்களில் ஒருவராக அடிக்கடி பட்டியலில் இடம்பிடித்து வருகிறார். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் ‘புலி’ படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாய் ரொக்கத்திற்கு வரி செலுத்தவில்லை என வருமானவரி துறை கூறியுள்ளது. இதன் காரணமாக, அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் 2019-ஆம் ஆண்டிலேயே விதிக்கப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் தாமதமாக தற்போது விதிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என … Read more

நயன்தாராவுடன் சேர்ந்து மூக்குத்தி அம்மன் 2-ல் ரெஜினா – சுந்தர்.சி போட்ட மாஸ் பிளான்!

நயன்தாராவுடன் சேர்ந்து மூக்குத்தி அம்மன் 2-ல் ரெஜினா – சுந்தர்.சி போட்ட மாஸ் பிளான்!

2020ஆம் ஆண்டு OTT-யில் வெளியான மூக்குத்தி அம்மன் (Nayanthara – RJ Balaji) படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் 2 ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுந்தர்.சி – குஷ்பூ கம்யோ? சமூக வலைத்தளங்களில் பரவும் சூடான … Read more

மலையாளத்தில் லோகா திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை வேட்டை

மலையாளத்தில் லோகா திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை வேட்டை

லோகா மலையாள சினிமாவில் வெளிவந்து வசூல் வாரிகுவிக்கும் வ திரைப்படம்தான்  லோகா. இப்படத்தை மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். கல்யாணி ப்ரியதர்ஷன்  படத்தின் நாயகியாக நடிக்க நஸ்லன், சாண்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் டொமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் வாரிகுவிக்கிறது  ஒரு நல்ல  ஹிட் கொடுத்த படமாக வலம் வருகிறது. வசூல் வேட்டை அந்த வகையில், தற்போது லோகா திரைப்படம் ரூ. … Read more

ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ – Madhampatty Rangaraj மீது மீண்டும் சர்ச்சை! | TamilCinemaNews

Madhampatty Rangaraj

ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ – மாதம்பட்டி ரங்கராஜ் மீது மீண்டும் சர்ச்சை! TamilCinemaNews | Cook With Comali | Vijay Tv ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ ஆடை வடிவமைப்பாளரும் (fashion designer) மாடலுமான ஜாய் கிரிஸில்டா, தனது சமூக வலைதள பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களில், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். Cook With Comali Team கலாய்ப்பு இதற்கிடையில், Vijay … Read more

மலேசியாவில் கூலி போட்டி சர்ச்சை | Tamil Cinema News

Tamil Cinema News | Kollywood News in Tamil

Rajinikanth Meet & Greet Row: மலேசியாவில் ‘கூலி’ போட்டி போலியா? Tamil Cinema News | Kollywood News | Superstar Rajinikanth News என்ன நடந்தது? Tamil Cinema News:மலேசியாவில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக நடத்தப்பட்டதாக கூறப்பட்ட “Meet & Greet Thalaivar” போட்டி தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குவாலாலம்பூர் அடிப்படையிலான Malik Streams நிறுவனம் இந்த போட்டியை அறிவித்தது. போட்டியின் படி, ‘Coolie Watch & Win Contest’ மூலம் கூலி பட … Read more

நடிகர் விஜய் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு ரூ.400 கோடி | Tamil Cinema News

நடிகர் விஜய் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு ரூ.400 கோடி | Tamil Cinema News

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு வெளிவந்தது – ரூ.400 கோடி! |Tamil Cinema News Today நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு Cinema News in Tamil:தமிழ் சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது தனித்துவமான ரசிகர் ஆதரவால் பெரும் பிரபலமாக திகழ்கிறார். இவரது நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இவர் அரசியல் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் … Read more

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் சம்பளம் | Tamil Cinema News Today

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் சம்பளம் | Tamil Cinema News Today

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் பெற்ற சம்பளம் – ரஜினி, பாலச்சந்தர் ஆச்சரியப்பட்ட சம்பவம் | Tamil Cinema News முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் வாங்கிய சம்பளம் Tamil Cinema News:1995ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம், மலையாளத்தில் வெளிவந்த தேன்மாவின் கொம்பத்து படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஜெயபாரதி, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் … Read more

ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News

ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News

சீரியல் நடிகை ரவீனாவுக்கு அதிர்ச்சி – ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News சீரியல் நடிகை ரவீனாவுக்கு அதிர்ச்சி – ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு Tamilcinemanews: Vijay TV-யின் மௌன ராகம் 2 மூலம் பிரபலமான Tamil TV news நடிகை ரவீனா, Bigg Boss நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெயர் பெற்றவர். பின்னர் அவர் சிந்து பைரவி சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், கதையில் ஏற்பட்ட … Read more

தலைவன் தலைவி விமர்சனம் – விஜய் சேதுபதி மீண்டும் சாதனை!

Tamil Cinema News

தலைவன் தலைவி விமர்சனம்: விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் எமோஷனல் ஹிட்டை வழங்குகிறார்கள் | Tamil Cinema News தலைவன் தலைவி விமர்சனம்: விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஜோடியாக வரும் உணர்வுப் பூர்வமான ஹிட் திரைப்படம் | Tamil Cinema News Tamil cinema news பிரிவில் சமீபத்தில் பெரிதும் பேசப்பட்ட படம் தான் தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள இப்படம், … Read more

பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த மோகன்லால் ‘எம்புரான்’ ரெக்கார்டு கலெக்ஷன்|Mohanlal’s ‘Empuraan’ Shakes the Box Office Record Collections

Mohanlal's 'Empuraan' Shakes the Box Office – Record Collections!

மலையாள சினிமாவில் பல்துறைத் திறன்களை வெளிப்படுத்தும் கலைஞர்கள்Mohanlal’s ‘Empuraan’ Shakes the Box Office Record Collections தற்போது சினிமாத் துறையில் நடிகர்கள் இயக்குநர்களாகவும், இசையமைப்பாளர்கள் நடிகர்களாகவும் மாறி, பல்வேறு திறன்களை வெளிக்காட்டி வருகின்றனர். இதில் பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்குநராகவும் தன்னை சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கிய “எம்புரான்” என்ற புதிய திரைப்படத்தில் மலையாள சினிமாவின் மாபெரும் நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். இந்தப் படம், 2019-ல் வெளியான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். பாக்ஸ் ஆபிஸ் வெற்றி! மார்ச் 27ம் தேதி வெளியான “எம்புரான்”, முதல் நாளிலேயே உலகளவில் ரூ. … Read more