அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தள்ளிவைப்பு – தல ரசிகர்கள் ஏமாற்றத்தில்!
தல அஜித் குமார் நடித்த 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் ‘அட்டகாசம்’, நவம்பர் மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக வர இருந்தது. ஆனால் கடைசி நிமிஷத்துல ஏற்பட்ட டெக்னிக்கல் மற்றும் விநியோக சிக்கல்கள் காரணமாக வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிட்டது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே ப்ரீபுக்கிங் பண்ணிய திரையரங்குகளில் பல ஷோக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தல ரசிகர்கள் இதனால் ரொம்பவே மனவருத்தத்துடன் சோஷியல் மீடியாவில் ரியாக்ட் செய்து வருகிறார்கள். … Read more