சாய் அப்யங்கர் மீது பெருமை கொள்கிறார் திப்பு – ஹரிணி: “அவர் 19 மணி நேரம் உழைக்கிறார்!” | Dude Audio Launch
‘Dude’ இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் – “நாள் முழுக்க உழைக்கும் மகன் மீது பெருமை!” என்கிறார் அவரது பெற்றோர் திப்பு – ஹரிணி! ‘Dude’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இன்று தமிழ் திரையுலகில் பேசப்படும் பெயராகி விட்டார். மிகக் குறைந்த காலத்திலேயே பல பெரிய வாய்ப்புகளைப் பெற்றுள்ள அவர் குறித்து, அவரது பெற்றோர் — பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி — பெருமையாக உரையாடினர். திப்பு – “இவ்வளவு வேகமாக வெற்றி பெறுவார் என்று … Read more