‘Dude’ ஒரு simple Diwali film, ஆனால் strong social message
Pradeep Ranganathan on Dude – “Simple Diwali film, strong social message! இந்த Diwali, Kollywood-ல் பல படங்கள் வெளியாகுறது. அதில் director Keerthiswaran இயக்கும் Dude, Pradeep Ranganathan & Mamitha Baiju-கள் ஹீரோ ஹீரோயின் ஆக நடிக்கிறார்கள். படத்தின் audio launch-ல் பிரதீப் கூறியதாவது: “Dude ஒரு simple, small Diwali film. Fun, comedy, fight scenes எல்லாம் இருக்காங்க.ஆனால் trailer-க்கு அப்புறம், படம் ஒரு strong social message-ஐ … Read more