குக் வித் கோமாளி 6 டைட்டில் வின்னர் யார்?
குக் வித் கோமாளி 6 டைட்டில் வின்னர் யார்? ரசிகர்கள் குழப்பத்தில்! Tamil Cinema News | Vijay TV Updates | Cooku With Comali 6 என்ன நடந்தது? Vijay TV-யின் ஹிட் ஷோ Cooku With Comali Season 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் யார் டைட்டில் வின்னராக வருவார்கள் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். Finalists பட்டியல் Shabana Shajahan – “Ticket to Finale” வென்றவர் Umair Ibn Lateef … Read more