Harish Kalyan பாடிய புதிய “Aaruyire” ரீபிரைஸ் –Diesel படத்திலே மெலோடியா மாஸா! | Tamil Cinema News
Harish Kalyan பாடிய “Aaruyire” ரீபிரைஸ் – Diesel படத்திலே கண்ண கலங்க வைக்கும் பாட்டு! தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இனிமையான சர்ப்ரைஸ்! ஹரிஷ் கல்யான் இப்போ Diesel படத்துக்காக “Aaruyire” பாடலை ரீபிரைஸ் வெர்ஷனாக பாடியிருக்கார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே மெலோடிக் ஹாட் டாப்பிக்கா மாறி இருக்கு. அசல் “Aaruyire” பாடலை பாடியவர் Ravi G., அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போ அதே பாடலை புதிய பாணியில், ஹரிஷ் கல்யான் தான் தன்னோட … Read more