பிரதீப் ரங்கநாதன் சொல்றார் “Diwali release competition healthy தான்!” | ‘Dude’ press meet highlight
Pradeep Ranganathan on Diwali releases – “Healthy competition da bro!” இன்னும் சில நாட்களில் தீபாவளி ரிலீஸ்களுக்காக Kollywood full busy!இந்த வருடம் மூன்று new-gen ஹீரோக்கள் படம் theatre-க்கு வர்றது –Pradeep Ranganathan உடன் Dude, Harish Kalyan உடன் Diesel, இன்னொரு பக்கம் Dhruv Vikram உடன் Bison Kaalamaadan! ‘Dude’ press meet-ல் பேசின பிரதீப் சொன்னது: “இது healthy competition தான்!நம்ம மாதிரி புதிய நடிகர்களுக்கு தீபாவளி ரிலீஸ் … Read more