TOLLYWOOD ஜோடி விஜய் தேவேரகொண்டா –ரஷ்மிகா மந்தானா ஒரே மாதத்தில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணமா?
cinema news tamil: திரையுலகில் நீண்டநாளாக பேசப்பட்டு வரும் ஜோடி விஜய் தேவேரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானா தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் இவர்களின் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் பல மாதங்களாகச் சுற்றி வந்தன. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை ஹைதராபாத் பிலிம் நகர் பகுதியில் அமைந்துள்ள விஜயின் இல்லத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் பாரம்பரிய … Read more