மும்பையில் நடிகை சமந்தா வாங்கிய புதிய வீடு வைரல் photos
இந்திய சினிமாவுல முன்னணி நடிகையாக தன் இடத்தை உறுதியாக பிடிச்சிருக்கும் சமந்தா, இப்போ தன் புதிய வீட்டுக்காகவே ஹெட்லைன்ஸ்ல இருக்காங்க. சமீபத்தில அவங்க மும்பையில புதுசா வாங்கிய வீட்டு புகைப்படங்கள பாத்தவங்க ரசிகர்கள் “சம்மா கிளாஸா இருக்கு”ன்னு கமெண்ட் அடிச்சுட்டு வராங்க. சில ஆண்டுகளா ஹிட் படம் இல்லாதபோதும், தன் மார்க்கெட்டை கொஞ்சமும் இழக்காம, வெப் தொடர்கள்ல பிசியாக இருக்கிறார் சமந்தா. கடைசியாக “Citadel” வெப் தொடர்ல நடித்திருந்தார் – அது ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸும் வாங்கிச்சு. … Read more