பொங்கல் ரேஸில் குதித்த பெரிய தலைகளின் படங்கள் – விஜய்யுடன் நேரடி கிளாஷ் கொடுக்கிறார் பிரபாஸ்! | The Raja Saab | Jananayagan | Pongal Release 2026
பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் போர் ஆரம்பம்! இந்திய அளவில் பிரபலமான ஹீரோ பிரபாஸ் நடிக்கும் “தி ராஜா சாப்” படத்துக்கு புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 6, 2026 என இருந்த ரிலீஸ் தேதி — இப்போது ஜனவரி 9, 2026 என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படம் பற்றி:மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஒரு ஹாரர் காமெடி கலந்த எமோஷனல் எண்டர்டெயினர்.இசை: தமன்,நடிப்பு: பிரபாஸ், மாளவிகா … Read more