தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் குறித்து வைரல் தகவல்!
ஜனநாயகன் – தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் குறித்து வைரல் தகவல்\Vijay’s ‘Jananayagan’? Going viral on the internet! தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’, பிரமாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை இயக்கும் ஹெச். வினோத், சமகால சினிமாவில் சமூக உணர்வுப் பொருத்தமான கதைகளால் புகழ்பெற்றவர். K.V.N. நிறுவனம் தயாரிக்கின்ற இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது, விஜய் திரையுலகில் கடைசி படமாக உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு … Read more