Anika Surendhar Stunning in Latest Stylish Photoshoot |அனிகா சுரேந்தர் ஸ்டைலிஷ் ஷூட்டில்

0
13
Anika Surendhar Stunning in Latest Stylish Photoshoot
அனிகா சுரேந்தர் ஸ்டைலிஷ் ஷூட்டில் அழகின் எழில்!|Anika Surendhar Stunning in Latest Stylish Photoshoot

தமிழ் சினிமாவின் பிரபல இளம் நாயகிகளில் ஒருவரான அனிகா சுரேந்தர், சமீபத்தில் ஒரு ஸ்டைலிஷ் போட்டோஷூட்டில் கலந்துகொண்டுள்ளார். அவரின் புதிய ஸ்டில்கள் வெளியாகி, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன!

அனிகா சுரேந்தர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் 2014ல் “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரவேசித்தார். அதன் பிறகு நானும் ரவுடித்தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன், பிடி சார் போன்ற படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் அவரின் சிறப்பான நடிப்பு பாராட்டப்பட்டது.

இப்போது, அவர் ஒரு குளுமையான லூக்கில் எடுத்துள்ள புதிய ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவரின் அழகு, ஸ்டைல் மற்றும் குளூக் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க வைக்கிறது!

“பாருங்கள், அனிகாவின் அழகிய புதிய ஸ்டில்கள்!”
Anika Surendhar: Stunning in Latest Stylish Photoshoot!

அனிகாவின் இந்த ஸ்டைலிஷ் லூக் உங்களுக்கு எப்படி பிடித்தது? கமெண்ட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! ❤️

read more  தேசிங்குராஜா 2 படத்தின் அதிரடி அப்டேட்| Desingu Raja 2 - Mass Update!

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا