அஜித்தின் “குட் பேட் அக்லீ” பட ட்ரெய்லர் – பெரிய எதிர்பார்ப்புடன் வெளியீடு!good bad ugly trailer out

0
315
Ajith's "Good Bad Ugly" Padathin Trailer Release Date!
Ajith's "Good Bad Ugly" Padathin Trailer Release Date!
அஜித்தின் “குட் பேட் அக்லீ” பட ட்ரெய்லர் – பெரிய எதிர்பார்ப்புடன் வெளியீடு!

அஜித் குமாரின் அடுத்த மாஸ் என்ட்ரி “குட் பேட் அக்லீ” படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் கனவேகமாக வெளியாகி, ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் சீன்களை வழங்கியுள்ளது!

good bad ugly trailer out
good bad ugly trailer out

ஹைலைட்:

  • “தீனா” படத்தின் லீஜெண்டரி ஸ்டைலில் அஜித் மீண்டும் மிரட்டும் டயலாக்குகளை பேசியிருக்கிறார் – அதுவே ரசிகர்களின் உத்வேகத்தை தூண்டியுள்ளது!
  • கிரைம்-த்ரில்லர் கான்ஸெப்ட் உடன் அஜித்தின் டார்க் & ரூட்லெஸ் அவதாரம் எதிர்பார்க்கப்படுகிறது.
  • BGM & விஷுவல் டிரீட்மென்ட் ஏற்கனவே ரசிகர்களால் புகழப்படுகின்றன.

ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை “ஃபயர் ““அஜித் சார் மீண்டும் ஹிஸ்டரி கிரியேட் பண்ணிட்டார்!” என ட்வீட் முதல் ரீல்ஸ் வரை கொண்டாடுகின்றனர்.

#GoodBadAkli ட்ரெண்டிங் ஆகி வருகிறது! உங்களுக்கு ட்ரெய்லர் பிடித்திருக்குமா? கமெண்டில் சொல்லுங்கள்! 💥

read more  கண்களை கவரும் நாயகி ரித்திகா சிங்|Kankalai Kavorum Nayagi Rithika Singh

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا