எஸ்.ஜே. சூர்யா கேமியோவுடன் குட் பேட் அக்லி|sj surya cameo good bet agli

0
18
sj-surya-cameo-good-bet-agli
sj-surya-cameo-good-bet-agli

எஸ்.ஜே. சூர்யா கேமியோவுடன் “குட் பேட் அக்லி” – அஜித்தின் புதிய படம்!sj surya cameo good bet agli

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி” படம் நாளை (10_04_2025) திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

sj-surya-cameo-good-bet-agli
sj-surya-cameo-good-bet-agli

முக்கிய நடிகர்கள்

  • அஜித்
  • த்ரிஷா
  • சுனில்
  • பிரசன்னா
  • அர்ஜுன் தாஸ்

எஸ்.ஜே. சூர்யாவின் கேமியோ ரோல்?

படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் (கேமியோ) நடித்துள்ளதாக பேசப்படுகிறது. இது எவ்வளவு உண்மை என்பது தெளிவாக இல்லை.

எஸ்.ஜே. சூர்யாவின் முந்தைய அஜித் படத் தோற்றம்!

எஸ்.ஜே. சூர்யா 1995-ல் வெளிவந்த அஜித்தின் “ஆசை” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியுள்ளார். அப்போது அவர் ஒரு ஆட்டோ டிரைவர் வேடத்தில் ஒரு காட்சியில் நடித்தார். இங்கே அந்த புகைப்படம்:

sj-surya-cameo-good-bet-agli
sj-surya-cameo-good-bet-agli

“குட் பேட் அக்லி” படம் உங்களுக்கு பிடிக்குமா என்பதை எதிர்பார்க்கிறோம்!

read more  அது வேற வாய். இது வேற வாய்!.. இளையராஜாவை கிழித்து தொங்கவிட்ட கங்கை அமரன்!…

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا