தளபதி விஜய் முதல் முதலாக குழந்தை நட்சத்திரத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

0
249
actor-vijay-1st-movie-salary-childhood-tamil
actor-vijay-1st-movie-salary-childhood-tamil

கிட்டத்தட்ட தளபதி விஜய் அவர்கள் இன்று 250 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சிறிய வயதில் நடித்த குழந்தை நட்சத்திர படத்திற்காக வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அவர்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது இப்பொழுது ரொம்பவே ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது.

actor-vijay-1st-movie-salary-childhood-tamil
actor-vijay-1st-movie-salary-childhood-tamil

அடுத்த சூப்பர் ஸ்டார் மற்றும் தவேக கட்சியின் சொந்தக்காரருமான நடிகர் விஜய் அவர்கள் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த காலத்தில் அவருக்கு முதன்முதலாக வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பது இவ்வளவு பெரிய நடிகருக்கு அப்பொழுது அவ்வளவுதான் சம்பளமா? என ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பளத்து தான் அவர் படத்திற்கு முதன்முதலாக வாங்கி உள்ளார்

இந்த வகையில் அவருடைய முதல் முதலாக வாங்கிய சம்பளம் 500 ரூபாய் தானா. அன்று வாங்கிய சம்பளத்தில் இருந்து இன்று அவர் வாங்கிய சம்பளம் 250 கோடி ரூபாய் அனைத்தும் தன் உழைப்பாலும் தன் திறமையாளர் ரசிகர்களால் , பாரடப்பட்டு அடுத்து புதிய அரசியல் தலைமுறையை உருவாக்க நடிகர் மற்றும் தலைவருமான விஜய் அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

read more  Goat 3rd single வருகிறதா

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا