அரை கீரை பயன்கள் |Arai Keerai Benefits In Tamil

    2
    178

    அரை கீரை பயன்கள் |Arai Keerai Benefits In Tamil

    இயற்கைஉணவுகளில்  அதிகம் பயன்கள் உள்ளது அவற்றை சாப்பிடும்போது  விலங்குகள் மற்றும் மனிதர்கள் அதிகம் நோய் தாக்குதலில் இருந்து பாதிப்பு அடையாமல் உள்ளனர் . இத்தகைய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஊட்ட  சத்து நிறைந்த உணவுகள் எடுத்து கொள்வது  சிறந்தது. அப்படி ஊட்ட சத்து நிறைந்த உணவு வகைகளில்  கீரை வகைகள் இருக்கின்றது . அதில் அரை கீரை பயன்கள் பற்றி  இங்கு நாம் அறிந்து கொள்ளலாம்.

    நம் நாட்டின்  உணவு பழக்கமுரையில்  சமைக்கும் போது, கீரையும் அதில் ஒரு பகுதியாக இருக்கும் . அனைத்து வகையான கீரைகளிலும் பல உடல் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சில வகைகள்  கீரைகள் மருத்துவ மூலிகைகளாகவும் பயன்படுக்கிறது

    அரை கீரை நன்மைகள்|Arai Keerai Benefits In Tamil

    உடலுக்கு தேவையான  சத்துகள் உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளது . அரை கீரையில்இவை அனைத்து   சத்துக்களும் அதிகளவில் உள்ளது . இதன் காரணமாக அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம் வயது , கருப்பம் பெண்கள், மூத்த வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி சாப்பிடால் வந்தால்   அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது .

    அரை கீரையில் 23 கலோரிகள் சத்துகள் உள்ளது . இதில் 2 கிராம் புரதம் சத்துகள் உள்ளது 0.33 கிராம் கொழுப்பு மற்றும் 4 கிராம் கார்போஹைட்ரேட் சத்துகள்  உள்ளது.

    100 கிராம் சமைக்காத அரை  கீரையில் 2.32 மில்லிகிராம் இரும்புச்சத்துகள், 55 மில்லிகிராம் மெக்னீசியம் சத்துகள், 21 5 மில்லிகிராம் கால்சியம் சத்துகள், 50 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்துகள், 611 மில்லிகிராம் பொட்டாசியம் சத்துகள், 20 மில்லிகிராம் சோடியம் சத்துகள் ஆகியவை உள்ளது .

    அரை கீரை நன்மைகள்

     

    வாயிற்று புண் 

    காலை உணவை சாப்பிடாமல் , நேரம் தவறி  சாப்பிடுவதும் , உப்பு கரம் கொண்ட உணவை அதிகம் உள்ள உண்பது போன்றவற்றால் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படும். மேலும் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அரைக்கீரை கீரையை கூட்டு போரியல்  குழம்பு போல்  சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். இது கடினமான மலம் சிக்கலை எளிதாக்கும் இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்குகிறது .

     

    கருத்தரித்தல்

    திருமணமாகி பல ஆண்டுகளாக ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப பை வழுவற்றாத நிலை இருக்கும். இவர்கள் தங்கள் உணவில், வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது, அரைக்கீரையை சமைத்து   சாப்பிட்டு வந்தால், அவர்களின் கருப்பை பலம் பெரும்.

    read more  OMEGA 3 RICH FISH IN TAMIL 2023 | ஒமேகா - 3 நிறைந்த மீன்களின் பட்டியல்

    காய்ச்சல்

    காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி அவதிபடுபர்களுக்கு  உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த  காய்ச்சல்  உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி  சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.

    புற்றுநோய்

    வயிற்று புற்றுநோய் என்பது பல வகையான புற்றுநோய்களில் ஒன்றாகும். இந்த புற்று நோய் வயிறு மட்டும் இல்லாமல் வயிறுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிப்பு ஏற்படுத்தும் . அரை கீரையை அதிகம் சாப்பிடு வந்தால் வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் நான்கு முறை அரைக் கீரையை சாப்பிட வேண்டும் இதனால் நோய்யை அதிகரிக்காமல் சமநிலையில் வைத்து கொள்ளும்

    கல்லீரல் பாதிக்கபட்டால்   மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி உணவில் அன்றாடம்  சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

    சிறுநீரகம்

    அதிக அளவு நீர் குடிக்காமல் குறைந்த அளவு , அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் (பாஸ்ட் பூட்)  சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் நபருக்கும் அது கரையும். உடலில் உள்ள நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்

    விஷக்கடி

    நகரங்களை விட கிராமங்களில் இயற்கை வளம் மாற்று மரம், செடி கொடிகள் அதிகம் இருப்பதால் பல வகையான வண்டுகள், பூச்சிகள்  போன்றவை அதிகம் இருக்கின்றன. இவை சிறியவர், பெரியவர்கள் என அனைவரையும் கடித்து  விடுகிறது. இத்தகைய பூச்சிகளின் நச்சை விஷத்தை முறிக்கும் திறன்  அரை கீரை அதிகம் பெற்றுள்ளது.

    ஆண்மை பெருக்கி

    இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகமிருக்கிறது. உடல் வெப்பம் இருபதாலும்  இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு ஏற்படவும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் அடிக்கடி அரை கீரையை தங்களின் உணவில் சேர்த்து கொண்டு சாப்பிடு வந்தால்  ஆண்மை குறைவு விரைவில் நீங்கும்.

    அரைக்கீரை மருத்துவ குணங்கள் உள்ளது . அரைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.கொரோன போன்ற  தொற்று நோய்களில் இருந்து எளிதில்  தாக்காமல்  பாதுகாக்கிறது.

    read more  MOCHAI KOTTAI IN TAMIL 2023 | மொச்சை கொட்டை சிறப்புகள் & பயன்கள்

    சளி, இருமல்

    அரைக் கீரையை தண்டு மற்றும் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும்.

    கண் எரிச்சல் 

    கண் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து கண் குளிர்ச்சியடைந்து கண் எரிச்சல் குணமாகும் .

    நரம்பு கோளாறு

    அரைக் கீரையை உளுத்தம்பருப்பு மற்றும் நெய்யுடன் சமைத்து, சூடான சாதத்தில் கீரையுடன் சேர்த்துச் சாப்பிடுவந்தால் , நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

    கீரையின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது . இதில் டோகோட்ரியனால்ஸ் எனப்படும் வைட்டமின் வகை  சத்துகள் உள்ளது.

    Arai Keerai Benefits In Tamil

    இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்.டி.எல்) அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் கரோனரி இதய நோய்களைத் தடுக்க பயன்படுகிறது .

    பசலைக்கீரையில் இரத்தச் சர்க்கரைக் குறைவு எதிர்ப்புச் செயல்பாடு உள்ளது.

    டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துவதற்கு காரணமான உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிற ஆபத்து காரணிகளையும் அரை  கீரை குறைக்க பயன்படுகிறது

    முடி வளர்ச்சி 

    இது முடி வளர்ச்சி மற்றும் நல்ல தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது . முடி உதிர்தல், உடைதல் மற்றும் இளம் நரை  பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அரை கீரை  உட்கொள்வதன் மூலம் பலன் பெறலாம்.

    அரை கீரையில் லைசின் சத்துகள்  உள்ளது. இது ஆற்றல் உற்பத்தி மற்றும் கால்சியம் உறிஞ்சுதலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.

    குழந்தையின் வளர்ச்சியை அதிகரிகும் |Arai Keerai Benefits In Tamil

    குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  குழந்தை வளர்ச்சியை அதிகரிக்க அரைக்கீரை உதவுகிறது.

    மேலும் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது. அரைக் கீரையை தயிருடன் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டி.

    பல் வலி குணமாகும் 

    அரைக் கீரை வேரில் நிரம்பிய மருத்துவ குணங்கள் பல் மற்றும் ஈறு தொடர்பான ரத்தம் கசித்தல் பல் ஈறு வீக்கம் போன்ற  நோய்களைக் குணமாக உதவுகிறது.

    அரைக் கீரையை மஞ்சளுடன் சேர்த்து  நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் வாய் கொப்பளிக்க பல் மற்றும் ஈறு  சம்மந்தபட்ட வலி நீங்கும்.

     

    இதையும் படிக்கலாமே

    டார்க் சாக்லேட் பயன்கள்| Dark Chocolate Benefits In Tamil

    2 تعليقات

    ترك الرد

    من فضلك ادخل تعليقك
    من فضلك ادخل اسمك هنا