பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா புதிய புகைப்படங்கள்

kvetrivel270

bigg-boss-fame-actress-samyuktha-latest-photos-are-going-viral

பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா  இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அவர், பின்னர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

https://www.instagram.com/p/DMvCBOFyGei/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

பிக்பாஸ் நிகழ்ச்சியையும், வாரிசு படத்தையும் தாண்டி, சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் நெருக்கமான தோழி எனவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

https://www.instagram.com/p/DMslirvyszE/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

தற்போது, அவர் அணிந்துள்ள அழகிய உடையில் எடுத்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதோ அந்த ஸ்டில்ஸ்!

Leave a Comment