இந்திய சினிமாவின் ‘பிக் ஸ்டார் ‘ கூட்டணி! ரஜினி – கமல் படத்தில் இணையும் மம்மூட்டி
அந்த மூன்று முகங்கள் ஒரே திரையில் மின்னினால் எப்படி இருக்கும்? 40 ஆண்டுகால இந்திய சினிமாவின் சரித்திரம், ஒரே ஒரு பிரேமில் சங்கமிக்கப் போகிறது. ரஜினி, கமல் என இரு துருவங்கள் இணைவதே ஒரு அதிசயம் என்றால், இப்போது அதில் மலையாளத்தின் மெகா ஸ்டார் மம்மூட்டியும் இணையப்போகிறார் என்ற தகவல், கோலிவுட் முதல் மாலிவுட் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!கனவு நனவாகும் தருணம் கடந்த சில மாதங்களாகவே ‘KH x RK’ என்ற ஹேஷ்டேக் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. மணிரத்னம் … Read more