12 ஆண்டுகள் கழித்து Ravindra Jadeja RR மீண்டும் RR-க்கு திரும்புகிறார்! IPL-ல் அதிரடி டிரேடு – ரசிகர்கள் ஷாக்!🔥
12 ஆண்டுகள் கழித்து பழைய வீட்டுக்கு திரும்பும் Ravindra Jadeja RR இந்த ஆண்டின் IPL சீசனுக்கான மிகப்பெரிய அதிரடி அப்டேட் ஒன்றை BCCI அறிவித்துள்ளது. கடந்த பல சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா, அடுத்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்குத் திரும்பவிருக்கிறார்.இதனால், IPL ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களிடையே கூட பெரிய சர்ச்சை மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. ஜடேஜா தனது IPL பயணத்தை 2008–2011 வரை … Read more