அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் second single “God Bless U” நாளை வெளியாகிறது!|good-bet-aglee-second-single-god-bless-u
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள இந்த பாடல், ஏற்கனவே ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பாடலின் டீஸர் வெளியிடப்பட்டு, எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.