பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த மோகன்லால் ‘எம்புரான்’ ரெக்கார்டு கலெக்ஷன்|Mohanlal’s ‘Empuraan’ Shakes the Box Office Record Collections

0
153
Mohanlal's 'Empuraan' Shakes the Box Office – Record Collections!
Mohanlal's 'Empuraan' Shakes the Box Office – Record Collections!
மலையாள சினிமாவில் பல்துறைத் திறன்களை வெளிப்படுத்தும் கலைஞர்கள்Mohanlal’s ‘Empuraan’ Shakes the Box Office Record Collections

தற்போது சினிமாத் துறையில் நடிகர்கள் இயக்குநர்களாகவும், இசையமைப்பாளர்கள் நடிகர்களாகவும் மாறி, பல்வேறு திறன்களை வெளிக்காட்டி வருகின்றனர். இதில் பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்குநராகவும் தன்னை சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

Mohanlal's 'Empuraan' Shakes the Box Office – Record Collections!"
Mohanlal’s ‘Empuraan’ Shakes the Box Office – Record Collections!”

அவர் இயக்கிய “எம்புரான்” என்ற புதிய திரைப்படத்தில் மலையாள சினிமாவின் மாபெரும் நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். இந்தப் படம், 2019-ல் வெளியான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.

பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

மார்ச் 27ம் தேதி வெளியான “எம்புரான்”, முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மலையாள சினிமாவின் வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

மேலும், 2 நாட்களுக்குள் படத்தின் மொத்த வசூல் ரூ. 100 கோடியைத் தாண்டி, தொடர்ச்சியாக புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here