ரஜினி ரசிகர்கள் கடும் கோபம் |tamil cinema news

0
90
tamil cinema news
tamil cinema news

tamil cinema news

அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பா .ரஞ்சித் அவர் படங்களில் தலித் அரசியல் பற்றி பேசி இருப்பார்
அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த வைத்து கபாலி , காலா இரண்டு படம் இயக்கினார் இதனால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

கோபத்தில் ரசிகர்கள் |tamil cinema news

சமிபாத்தில் பிலிம் பெஸ்டிவல் நிகழ்சியில் தொகுப்பாளர் ஒருவர் பா .ரஞ்சித்யிடம் தலித் அரசியில் பற்றி பேசி இருப்பிர்கள் அது அவருக்கு புரியுமா புரியாதா என்று எனக்கு தெரியாது என்று சொல்லும் போது பா,ரஞ்சித் சத்தமாக சிரித்து இருப்பார்.

tamil cinema news
tamil cinema news
trending பா ரஞ்சித் 

இதனால் ரஜினி ரசிகர்கள் இணையத்தளத்தில் பா .ரஞ்சித்தை #நன்றிகெட்ட ரஞ்சித் என்று (x) தளத்தில் திட்டிக்கொண்டு வருகிறார்கள் இந்த # நன்றிகெட்ட ரஞ்சித் # tag trending உள்ளது

read more  rrr review in tamil

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا