அதிக வசூல் செய்த Dhanush highest grossing movies – முதலிடத்தில் வந்திருப்பது எந்த படம் தெரியுமா?
அதிக வசூல் செய்த நடிகர் தனுஷின் திரைப்படங்கள்… முதலிடத்தில் எந்த படம் தெரியுமா? | Tamil Cinema News தமிழ் சினிமாவின் தேசிய விருது பெற்ற நடிகரும், வேர்ல்ட்வைடு மார்க்கெட்டில் ஸ்டேபிள் ஸ்டார் ஆக மாறியவரும் தனுஷ். அவரது படங்கள் கதைக்காகவும், நடிப்புக்காகவும் மட்டும் அல்லாமல் வர்த்தக ரீதியாகவும் தொடர்ந்து பெரிய வெற்றிகளைப் பெற்று வருகின்றன.அப்படியான தனுஷின் Career-இல் அதிக வசூல் செய்த Top Movies என்னென்ன?முதலிடத்தில் எந்த படம் இருக்கிறது? இதோ விரிவான லிஸ்ட்! ⭐ … Read more