பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி – தற்போதைய உடல்நிலை குறித்து என்ன தகவல்?
இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவிற்கு பல திறமையான நடிகர்கள், நடிகைகள் அறிமுகம் படுத்துள்ளார் 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கருத்தம்மா என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதி 84 வயதாகும் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், … Read more