பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா புதிய புகைப்படங்கள்

bigg-boss-fame-actress-samyuktha-latest-photos-are-going-viral

பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா  இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அவர், பின்னர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/DMvCBOFyGei/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA== பிக்பாஸ் நிகழ்ச்சியையும், வாரிசு படத்தையும் தாண்டி, சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் நெருக்கமான தோழி எனவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். https://www.instagram.com/p/DMslirvyszE/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA== தற்போது, அவர் அணிந்துள்ள அழகிய உடையில் எடுத்த … Read more

மாரீசன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

vadivelu fahadh faasil maareesan movie

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான மாரீசன் படம், மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த பகத் பாசில் மற்றும் வடிவேலுவை மீண்டும் ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை, ‘மாரீசன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. சதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஓய்வதில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற … Read more