ஒரே நாளில் மழை, வெயில், பனி! கொரியாவில் திணறிய பிரியங்கா மோகன் – ‘Made In Korea’ ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

தென்னிந்திய சினிமாவின் ‘கியூட்’ நாயகி பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படம் ‘Made In Korea’. இப்படம் நேரடியாக Netflix ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 12-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கொரியாவில் தான் சந்தித்த சவால்களைப் பகிர்ந்து கொண்டார் பிரியங்கா. கொரியா வானிலை கொடுத்த ஷாக்! ஷூட்டிங் அனுபவம் குறித்துப் பேசிய பிரியங்கா மோகன், கொரியாவின் கணிக்க முடியாத வானிலை தங்களை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறினார். … Read more