கோலிவுட் ரசிகர்களின் ‘கியூட்’ நாயகி பூனம் பஜ்வாவா இது? தியானம் செய்யும் அமைதியான தோற்றம் – செம வைரல்
கோலிவுட் வட்டாரத்தின் தற்போதைய ‘ஹாட் டாக்’ எது தெரியுமா? அது நம்ம நடிகை பூனம் பஜ்வாவின் (Poonam Bajwa) லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்தான். அமைதியான சூழலில் அவர் தியானம் செய்யும் அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது! இயல்பான அழகு.. இணையத்தை கலக்கும் பூனம் பஜ்வா! தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பூனம் பஜ்வாவை அறிமுகப்படுத்தவே தேவையில்லை. அறிமுகமான காலத்திலேயே தனது வசீகரமான அழகால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர். ‘சேவல்’ (Seval), ‘தெனாவட்டு’ (Thenavattu) … Read more