tamil vidukathaigal
tamil vidukathaigal :விடுகதை என்பது கிராமப்புறங்களில் மக்களின் சிந்தனை திறனுக்கு தக்க சான்றிதழ் ஆகும் . விடுகதையில் ஒரு புதிர் உடன் கொண்டு அதில் மறைந்து இருக்கும் புதிரை கண்டுபிடிப்பதே ஆகும் .புதிர் எழுப்பி விடையளிக்குமாறு விடுகதைகள் இருக்கும் அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். இத்தகைய விடுகதைகளை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்க கூடியது விடுகதை. கிராமங்களில் விடுகதை … Read more