Jananayagan controversy Vijay Issues Earlier – Fans Recall His Words
நடிகர் Vijay நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமான Jananayagan குறித்து, தற்போது பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், விஜய் முன்பே இதை கணித்திருந்தார் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் என்ன சொன்னார்? படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நெருங்கிய வட்டாரத்திடம் பேசிய விஜய், “இந்த மாதிரியான politically themed films-க்கு பிரச்சனை வராமல் இருக்காது”என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், Censor issues Overseas permissions Event restrictions போன்ற சிக்கல்கள் … Read more