Vijay’s Jananayagan Pre Booking Collection Shocks Fans – Box Office Buzz
நடிகர் Vijay நடித்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான Jananayagan குறித்து தற்போது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, pre booking collection-ல் மட்டும் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு pre booking open ஆகாததால் சில ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் தகவல். Pre Booking Collection – என்ன தகவல்? Pre booking opens only in select … Read more