விஜய் சேதுபதி – மணிரத்னம் இணையும் மெகா புராஜெக்ட்! மிரட்டலான அப்டேட் | VJS Confirms Mani Ratnam Movie

Untitled design

கடைசியா ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல ரசூல்ங்கிற கேரக்டர்ல ரணகளம் பண்ண நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இப்போ மறுபடியும் லெஜெண்ட் மணிரத்னம் கூட கை கோர்க்கப்போறார். பல நாளா சோசியல் மீடியால ஓடிக்கிட்டு இருந்த உருட்டுகளுக்கு இப்போ முற்றுப்புள்ளி வச்சாச்சு. ஆமாங்க, இத விஜய் சேதுபதியே ஒரு Interview-ல Confirm பண்ணிட்டாரு! “மணி சார் கூட ஏற்கனவே ஒர்க் பண்ணிருக்கேன். ஆனா இந்த முறை படம் ரொம்ப Different-ஆ இருக்கும்” அப்படின்னு சொல்லி பெரிய … Read more