கிசுகிசுக்களுக்கு மத்தியில் ஜோடியாக என்ட்ரி கொடுத்த விஜய் – த்ரிஷா! வைரலாகும் அந்த ‘Color-Matching’ வீடியோ

1982186 whatsapp image 2026 03 06 at 000744

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களைத் திறந்தாலே இதுதான் பேச்சு. ஒரு பக்கம் தளபதியின் அரசியல் என்ட்ரி, மறுபக்கம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் என இணையமே ரணகளமாக இருக்கிறது. இப்போது இதில் உச்சகட்டமாக, நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த விஜய் – த்ரிஷா விவகாரம் மீண்டும் ஒரு பொது நிகழ்வின் மூலம் சூடுபிடித்துள்ளது. ஒரே காரில் வந்த ‘கில்லி’ ஜோடி! கல்பாத்தி சுரேஷ் மற்றும் மீனாட்சி சுரேஷ் ஆகியோரின் மகன் திருமண … Read more