Gandhi Talks’ ஓடிடியில் வந்தது… ஆனால் ஒரு சின்ன தடை
வெள்ளித்திரை அனுபவத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான அந்த மௌன மொழி விந்தை இப்போது உங்கள் மொபைல் திரைக்கும் வந்துவிட்டது. ஆனால், இதைப் பார்ப்பதற்கு ஒரு சிறிய நிபந்தனை காத்திருக்கிறது.காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த திடீர் அப்டேட் நீண்ட நாட்களாக ஓடிடி ரிலீஸுக்காகக் காத்திருந்த ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks) திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. வசனங்களே இல்லாத ஒரு மௌனத் திரைப்படம் இன்றைய டிஜிட்டல் … Read more