மாரீசன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

kvetrivel270

vadivelu fahadh faasil maareesan movie

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான மாரீசன் படம், மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த பகத் பாசில் மற்றும் வடிவேலுவை மீண்டும் ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை, ‘மாரீசன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. சதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டுள்ளது.

vadivelu fahadh faasil maareesan movie
vadivelu fahadh faasil maareesan movie

ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஓய்வதில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தின் வசூல், நாள் கடந்தும் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. இதுவரை மொத்தமாக இந்த திரைப்படம் ரூ.6.8 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment