வீட்டின் வாஸ்து செடி பலன்கள் |Vasthu Plants In Tamil

வீட்டின் வாஸ்து செடி பலன்கள் |Vasthu Plants In Tamil

வீட்டின் வாஸ்து செடி பலன்கள் |Vasthu Plants In Tamil

வாஸ்து செடிகள் நம் முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றிய வந்த ஒரு வழிமுறை ஒரு வீடு கட்டும்போது வாஸ்து மூலம் பார்த்து கொண்டு கட்டுவார்கள் குறிப்பாக அக்னி மூலை குபேர மூலை வாய்வு மூலை ஜல மூலை மத்திய ஸ்தானம் போன்றவை பார்த்து வீடு கட்டவே தொடங்குவார்கள் .

அதேபோல் நம் வீட்டில் செல்வம் செழிப்பும் மகிழ்ச்சியாக வாழ சில வாஸ்து சாஸ்திரம் உள்ளது இந்த வாஸ்து செடிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்திற்கும் சுத்தமாக வைத்துக்கொள் மாசு காற்று நிறைந்த இவ்வுலகில் நம் வீட்டில் தாவரங்கள் செடி கொடிகள் மரங்கள் இருப்பதன் மூலம் நமக்கு சுவாசக் காற்று தூய்மையாக கிடைக்கும் செல்வம் பெருக சில வாஸ்து செடிகள் மகிழ்ச்சி பெற வாஸ்து செடிகள் பணம் வர வாஸ்து செடிகள் போன்றவை ஒவ்வொரு செடிக்கும் குறிப்பிட்ட திசை கொண்டு நம் வைக்க வேண்டும் அப்போதுதான் நமக்குள்ள வாஸ்து பிரச்சனைகள் தீரும் கொண்டுள்ளது.

வாஸ்து செடி பயன்கள்

வாஸ்து செடிகள் மற்றும் தாவரங்கள் உள்ளது பசுமையான செடி தாவரங்கள் சுற்றுப்புறத்திற்கும் உங்க வீட்டிற்கும் நன்மை பயணிக்கும் வீட்டிற்கு அழகை சேமிக்கும் வாஸ்து செடியின் பலன்கள் பற்றி பார்ப்போம் வாஸ்து செடிகள் மற்றும் தாவரங்கள் வீட்டின் சுற்றுப்புறத்திலிருந்து எதிர்மறையான ஆற்றலை அகற்ற உதவுகிறது நேர் மறை ஆற்றலை ஈர்க்க பயன்படுகிறது வாஸ்து செடி மற்றும் தாவரங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியம் மேம்படுத்த உதவுகிறது.

இப்படிப்பட்ட வாஸ்து செடி தாவரங்கள் சரியான திசையை நோக்கி வைக்காவிட்டால் பலன் தரும் வாஸ்து செடிகள் மற்றும் தாவரங்கள் நமக்கு எதிர்மறையாக மாறும் ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு திசையில் வேறு திசையில் அதற்கு எதிர்மறையான திசையில் வைத்தால் துரதிஷ்டமாக அமைய கூட வாய்ப்புள்ளது எந்தெந்த வாஸ்து அடிகள் எந்தெந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெளிவாக பார்ப்போம்.

Vasthu Plants In Tamil

வாடாமல்லி

முதல் வாஸ்து செடி பூச்செடி வாடாமல்லி பூ வகையில் வாடாமல் இருக்கும் வாடாமல்லி நம் வீட்டில் எந்த திசையில் வைத்தாலும் நம்மளுக்கு ஏற்படும் எதிர்மறையான சிந்தனைகளை அகற்ற உதவும் நேர் மறை யான சிந்தனைகளை தோண்ட உதவும்.

மணி பிளான்ட் செடி

உங்கள் வீட்டின் தென் கிழக்கு திசையில் குறிப்பாக மூளையில் வைக்கும் போது நம் வீட்டில் செல்வம் செழிப்பும் இருக்கும் பணக்கஷ்டம் வராது அதிர்ஷ்டத்தை நோக்கி செல்லும்.

தூமையான காற்றுப்படுவதற்கு வேப்பமரம் பின் புறம் வடமேற்கு திசையில் நடுவது மிகச் சிறந்தது .

மூங்கில் செடி

நம் வீட்டில் எல்லோரும் கண்ணில் படும் படி வைப்பது மற்றும் மகிழ்ச்சி நல்ல அதிர்ஷ்டம் அமைதி போன்றவை உருவாக்கும் அமைதி இல்லை உங்கள் வீட்டின் படுக்கையில் இங்க வளர்ப்பது மூலம் நமக்கு நிம்மதியான தூக்கம் கெட்ட கனவுகள் ஓய்வு நேரங்கள் பயன்படுத்த உதவுகிறது.

துளசி செடி நம்வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்துளசி செடி வீட்டில் பசுமையாக மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வர தொடங்கும் .

அரிகா பனை இந்த வாஸ்து செடி ஆரோக்கியம் செழிப்பு அதிர்ஷ்டம் போன்றவை தரும் எதிர்மறையான சிந்தனைகள் அகற்ற உதவும் .

லாவெண்டர் அதன் மனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது இது உள் நல்ல என்னத்தை தோன்றவும் மற்றும் உள் பேய்களைக் அகற்ற உதவுகிறது. இந்த வாஸ்து ஆற்றலை  நேர்மறை எண்ணங்கள் தோன்ற உதவுகின்றது.

லாவெண்டர் பல சிகிச்சை நன்மைகளைக் கொண்ட ஒரு தாவரமாகும்.
இது இனிமையான பண்புகளைக் கொண்டிருப்பதால், மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.வீட்டிற்கு உட்புற இடத்தில் வைக்க அதிர்ஷ்ட தாவரங்களில் இதுவும் ஒன்றாகும்.

வீட்டின் வாஸ்து செடி பலன்கள் |Vasthu Plants In Tamil

கற்றலை

வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்ட தாவரங்களில் பாம்பு கற்றாழையும் உள்ளது. நச்சுக்களை உறிஞ்சி, காற்றில் உள்ள மாசு காற்று குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்த உதவுகிறது . இந்த கற்றலை வெவ்வேறு மண்ணிலும்  நன்றாக வளரும்.
வீட்டில் உள்ள கற்றலை செடி வீட்டில் சுவாச காற்று அளவை மேம்படுத்துகிறது.

இது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஓட்டத்தை வழிநடத்துகிறது வீட்டில் நேர்மறையை ஈர்க்க கற்றாழையை கிழக்கு அல்லது வடக்கு திசையில் எப்போதும் வைத்திருங்கள்.

கோல்டன் பொத்தோஸ்

எளிதாக வளரக்கூடிய வாஸ்து செடி கோல்டன் பொத்தோஸ் தான். வீட்டிற்கு இந்த வாஸ்து செடிகள் நேர்மறையை செல்வத்தை ஈர்க்க உதவுகிறது .
அவை உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அகற்ற , இயற்கையான காற்றைச் அதிகரிக்க செயல்படுகின்றன.

கோல்டன் பொத்தோஸ் வாஸ்து செடி கவலை மற்றும் மன அழுதும் போன்றவை அகற்றுகிறது . உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டாம் .கோல்டன் பொத்தோஸ் என்பது பலவகையான பண செடியாகும்.

இது ஒரு நல்ல அதிர்ஷ்ட வாஸ்து செடி இது வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வரும் புனிதமான தாவரங்களில் ஒன்றாகும்.இந்த செடிகளை உட்புற பகுதிகளில் வளர்க்கலாம்.

துளசி மற்றும் கற்பூரவல்லி

துளசி மற்றும் கற்பூரவல்லி பெருமாளுக்கு லட்சுமி உகந்தது செடி இதற்கு தெய்வீக செடி என்று வேறு பெயர் உள்ளது துளசி கற்பூரவல்லி இரண்டும் ஒரே தொட்டியில் வைத்தால் நல்லா பலன் தரும் துளசி செடிகள் வளர வளர பயன்கள் அதிகம் வரும் துளசியில் புதிய இலை வளர வளர மகிழ்ச்சி வளரும் வீட்டின் முன்புறம் அல்லது பின்புறம் வைக்கலாம் வடக்கு கிழக்கு திசையில் வைக்கலாம்.

தொட்டாசுருங்கி

ஒரு ஆபரிதமான நேர்மறை உணர்ச்சிகள் உருவாக்கும் அதிகாலை பிராமமூங்குர்தா நேரங்களில் மனதில் நினைத்து அந்த செடியை தொட்டால் நம் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும் வீட்டின் முன் புறத்தில் எந்த திசையிலும் வைக்கலாம்

நெல்லிக்காய் செடி

நெல்லிக்காய் செடி அதிர்ஷ்டம் செடி என்று சொல்லம் பணம் வரவு வரும் வீட்டின் முன் புறம் கிழக்கு திசையில் வளர்க்க வேண்டும்.

வீட்டின் வஸ்து செடி பலன்கள்

சங்கு பூ செடி

இந்த செடியின் பூ சங்கு வடிவத்தில் இருக்கும் ஊதா நிறம் சங்கு பூ செடி வாஸ்து செடி ஆகும் அதிக செல்வதை தரக்கூடிய செடி ஆகும் பண வரவை அதிகரிக்க கூடியவை விஷ்ணுக்கும் லட்சுமிகும் உகந்தது சங்கு அதனால் அதிகம் செல்வதை தரக்கூடியவை வீட்டின் முன் புறத்தில் எந்த திசையிலும் வைக்கலாம்

ஆடா தொடை

மருத்துவம் குணம் கொண்ட செடி வீட்டில் இருக்கும் கேட்ட சக்திகள் அகற்ற உதவும் கண் திருஷ்டி மை போன்றவை அகற்ற உதவும் வீட்டின் முன் புறத்தில் வடகிழக்கு திசையில் வைக்கலாம்.

வாசனை செடி

வாசனை தரைக்குடி செடி எந்தச் செடி வேண்டுமானாலும் வைக்கலாம் இந்த வாசனை செடி வரும் மனம் கவர்ந்த லட்சுமி நமது வீட்டிலேயே தங்கிவிடும் என்று வாஸ்து சொல்கிறது.

இதையும் படியுங்கள் 

லெமன் டீ நன்மைகள் | Lemon Tea In Tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here