saddam hussein பிறந்தநாளுக்கு கேக்.. ஒரு சிறுவனின் உயிர் போராட்டம்: ‘The President’s Cake’

TNPSC CTS Hall Ticket 2026 3

ஈராக் அதிபர் saddam hussein பிறந்தநாள். அந்த தேசமே ஒருவித அச்சத்தில் உறைந்திருக்கிறது. ஆனால், ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கு மட்டும் அது வாழ்வா சாவா போராட்டம். ஒரு கேக் அவன் உயிரைத் தீர்மானிக்கப் போகிறது. சர்வாதிகாரத்தின் கோர முகத்தை ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் விவரிக்கும் ‘The President’s Cake’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சிக்காலத்தில், ஒரு சாமானிய குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்தப் படம் ரத்தமும் … Read more

ராதிகாவின் ‘தாய் கிழவி’: தமிழ் சினிமாவில் ஒரு ‘மாஸ்’ பாட்டி ரகம்!

maxresdefault 1 1

சினிமாவில் அம்மா கதாபாத்திரங்கள் என்றாலே அழுது வடியும் காலம் போய்விட்டது. இப்போது துணிச்சலான, கறாரான, அதே சமயம் அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள் திரையை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தாய் கிழவி’, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வகை கிராமத்துத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குநரின் அதிரடித் தடம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தாய் கிழவி’, நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்த ஒரு … Read more

நிவேதிதா சதீஷின் ‘Oh Butterfly’ ட்ரைலர் வெளியீடு… ஒரு கன்ஃபெஷன் கவனம் திருப்புகிறது

maxresdefault 2

ஒரு அமைதியான ஹில் ஸ்டேஷன்.ஹனிமூன் பயணம்.ஆனா அந்த அமைதிக்குள் சொல்லப்படாத ஒரு உண்மை.தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெண்கள் மையப்படுத்தப்பட்ட த்ரில்லர் கதைகள் அதிக கவனம் பெறுகின்றன. அந்த வரிசையில், Nivedhithaa Sathish நடித்துள்ள Oh Butterfly படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த ட்ரைலரை RJ Balaji தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “The past doesn’t die; it just waits for the lights to fade out” என்ற வரியுடன் அவர் … Read more