ரீல்ஸ்களை அதிரவிட வரும் ‘ஹப்பா ஹப்பா’ சதீஷின் புதிய பரிமாணம் இதோ
90-களின் ‘முஸ்தபா முஸ்தபா’ நட்பின் தேசிய கீதம் என்றால், அதே தலைப்பில் இன்று ஒரு துள்ளல் ஆரம்பமாகிறது. சத்தமில்லாமல் ஒரு ‘வைப்’ மெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு வருகிறார் நடிகர் சதீஷ். காதல், நட்பு, கொண்டாட்டம் என எல்லாவற்றையும் ஒரே பாட்டில் அடைக்க முடியுமா என்பதற்குப் பதிலாக வந்திருக்கிறது இந்த ‘ஹப்பா ஹப்பா’! தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று நாயகனாகத் தனக்கென ஒரு பாதையைச் செதுக்கி வரும் சதீஷின் அடுத்த அதிரடி ‘முஸ்தபா முஸ்தபா’. இந்தப் … Read more