புதிய இளைஞர் மையப்படுத்தப்பட்ட வித்தியாசமான திரைப்படம் அறிவிப்பு

Avni Movies மற்றும் Benzz Media   சேர்ந்து  தயாரிக்கும் புதிய திரைப்படமான Double Occupancy (DO) குறித்து அதிகாரப்பூர்வ தகவல்  வெளியானது  இந்த படம் ஒரு சுவாரஸ்யமான  titel  வைத்து  ஒரு  புரோமோ மூலம் அறிமுகம்பாடுத்தினர் . இத்திரைப்படத்தை  இயக்க இருக்கும் இயக்குனர்  Aswin Kandasamy.

ஒரு வித்தியாசமான கதை வைத்து புதுவிதமான திரைக்கதை அமைத்து  இளம் வயதினரை இழுக்கும் வைகையில்  இப்படத்தின் ஹீரோ  இரவில் ஆணாகவும் பகல்லில் பெண்ணாகவும் இருக்கிறார்  sj சூர்யா new என்ற படத்தில் இந்த கதை வைத்து ஒரு படம் வந்தது அதே கதை இவர்கள் எப்படி எல்லாம் விருவிருபகவும் சுரசியம்மகவும்  இருக்கிறது .

double occupancy do movie

நடிகர்கள் 

Santhosh

Reshma Venkatesh

Samyuktha Viswanathan

Vinoth Kishan

VTV Ganesh

 

தொழில்நுட்பக் குழு:

இசை – Sam CS


ஒளிப்பதிவு – Santhakumar Chakravarthy


தொகுப்பு – Praveen Antony

இந்த படம் இளைனர்கள் மையமாக வைத்து காமெடி கலந்து  புதுவிதமான திரைப்படமாக வருகிறது

Leave a Comment