விஜய் தேவர்கொண்டவுக்கும் ரஷ்மிகா மந்தனவுகும் திருமணமா 

vetri

February 16, 2026

விஜய் தேவர்கொண்ட  ரஷ்மிகா மந்தனவுகும் திருமணவும் ஆகவுள்ளது என்று வெளிவந்த தகவல்  கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்  போன்ற வெற்றி படங்கள்  இணைந்து நடித்த ஜோடிகள் தான்  விஜய் தேவர்கொண்டவும் ரஷ்மிகாவும்    சில வருடங்களாகவே  இருவரும் காதலிப்பதாக  தகவல் வந்தது அதற்க்கு முற்று புள்ளி வைக்கும் வகையில்  2025 அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது இப்போது   இவர்களுக்கு  பிப்ரவரி 26ம் தேதி  ராஜஸ்தான்  உள்ள  உதய்ப்பூர் நாகரில் ஒரு அரண்மனையில்  நடக்க போவதாக  social meadia வில் வதந்தி வருகிறது .

Untitled design 2021 12 31T172010.693

Leave a Comment