nagarjuna தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா வீடியோ ஒன்று மிகவும் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் அவருடைய ரசிகர் ஒருவர் முதியவர் அவரிடம் வந்து பேச நினைக்கும் பொழுது அவரிடம் சுத்தி இருந்த பவுன்சர்கள் அந்த முதியவரை கீழே தள்ளி விடுவது போல காட்சி தான் அந்த வீடியோவில் மிகவும் பதிலாகப்பட்டுள்ளது.
ஆனால் அவருடைய ரசிகர் அவரை தொடும்பொழுது அந்த பவுன்சர் முதியவரை கீழே தள்ளி விடும்போதும். அதை கண்டு கொள்ளாமல் சென்ற வீடியோ இப்பொழுது அவரைப் பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேச தொடங்கியுள்ளது. மேலும் ஒரு நடிகருக்கு இவ்வளவு திமிரு மற்றும் அதிகாரம் இருக்கக் கூடாது எனவும் பலரால் கமெண்ட் செய்யப்பட்டு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த வைரல் வீடியோவுக்கு நடிகரின் நாகார்ஜுன் அவர்கள் மன்னிப்பை கூறியுள்ளார். மேலும் வருங்காலத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் எதுவும் நடக்காது முடியும் பார்த்துக்கொள்வேன் எனவும் அந்த மன்னிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ