Sivakarthikeyan Emotional Speech: என்னை ஏன் விடுறது இல்லை? தாய் கிழவி விழாவில் உருக்கம்
சினிமாவுல ஜெயிச்சதுக்கு அப்புறமும் சிலருக்கு நிம்மதி இருக்காதுங்கிறதுக்கு சிவகார்த்திகேயன் ஒரு உதாரணம். நேத்து நடந்த ‘தாய் கிழவி’ (Thaai Kizhavi) படத்தோட Pre-Release Event-ல நம்ம SK பேசின பேச்சு இப்போ சோசியல் மீடியால பயங்கர Trending. சாதாரணமா ஜாலியா பேசுற மனுஷன், நேத்து கொஞ்சம் கலங்கிட்டாரோனு தோணுது! தாய் கிழவி படத்தை அவரே தயாரிச்சிருக்காரு, மெயின் ரோல்ல லெஜெண்ட் ராதிகா மேடம் நடிச்சிருக்காங்க. இந்த பங்க்ஷன்ல SK சொன்ன சில விஷயங்கள் செம ஷார்ப்! No … Read more