2024 ஆம் ஆண்டு மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் அமரன் சுமார் 400 கோடி வரை வசூலித்தது இதன் தயாரிப்பியாளர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இணைந்த முதல் திரைப்படம் படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பு இருந்தது அமரன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கமலஹாசனும் சிவகார்த்திகேயனும் இணைகிறார் அதிகாரப்பூர்வமான தகவல் இன்று வெளிவந்தது கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் இயக்குனர் சிவகுமார் முருகேசன் வரவிருக்கும் படம் ஃபர்ஸ்ட் லுக் poster இன்று வெளியிட்டுள்ளனர் படத்தின் டைட்டில் seyon என்று வைத்துள்ளனர் மீண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பாரா சிவகார்த்திகேயன் அமரன் போலவே இதுவும் 300 கோடி நெருங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யுமா .புறநானு சிவகர்த்திகேயனுக்கு சரியாக அமையவில்லை 100 கோடி வசூல் கூட எட்டவில்லை என்று பெரும்பலம் yotube சொல்லுகிறார்கள் அமரன் அடுத்து சேயோன் சிவகதிகேயனுக்கு ஹிட் கொடுக்குமா?