அனுபமா பரமேஸ்வரன் மீது மோர்பிங் புகைப்படங்கள் – 20 வயது பெண் கைது! சைபர் குற்றம் புலனாய்வு தொடக்கம்!

மலையாள அழகி அனுபமா பரமேஸ்வரன் மீது சமீபத்தில் மோர்பிங் புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.  சைபர் குற்றப்பிரிவு விசாரணையில், இந்த செயலை தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் செய்தது என தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் வயதை கருத்தில் கொண்டு அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், சட்டரீதியான நடவடிக்கை தொடரும் என அனுபமா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்மெண்ட் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.  அனுபமா கூறியதாவது: “சில நாட்களுக்கு … Read more

125 கோடி வேண்டாம்100 ரூபாய் போதும் அதிரடியான முடிவெடுத்த அமீர் கான்

Aamir Khan makes a bold move after cameo in 'Coolie'

பிரபல ஹிந்தி நடிகரும் முன்னணி ஹீரோவுமான அமீர் கான், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘Sitaare Zameen Par’ திரைப்படம், திரையரங்குகளில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் ஓடிடி தளங்களில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், “ஓடிடியில் வெளியிடமாட்டேன்” என அமீர் கான் அறிவித்துள்ளார். மாறாக, இந்தப் படத்தை YouTube-ல் Pay-Per-View முறையில் … Read more

பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா புதிய புகைப்படங்கள்

bigg-boss-fame-actress-samyuktha-latest-photos-are-going-viral

பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா  இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அவர், பின்னர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். View this post on Instagram பிக்பாஸ் நிகழ்ச்சியையும், வாரிசு படத்தையும் தாண்டி, சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் நெருக்கமான தோழி எனவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். View this post … Read more

மாரீசன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

vadivelu fahadh faasil maareesan movie

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான மாரீசன் படம், மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த பகத் பாசில் மற்றும் வடிவேலுவை மீண்டும் ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை, ‘மாரீசன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. சதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஓய்வதில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற … Read more