சூர்யா படத்தில் இணைந்த 63 வயது நடிகை.. யார் தெரியுமா?
கருப்பு படம் முடித்து சூர்யா – அடுத்த திட்டம் தயாராகிறது 🎬 Raadhika Sarathkumar | Suriya 46Th Movie | TamilCinemaNews சூர்யா தனது சமீபத்திய Karuppu movie படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். RJ Balaji இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. சில மாதங்களுக்கு முன் வெளியான Karuppu teaser ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூர்யா 46 … Read more