vadivelu-mareesan-puthiya-poster|பகத்-வடிவேலு மாரீசன் புதிய போஸ்டர்
பகத்-வடிவேலு இணையும் “மாரீசன்” – ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளறிவிட்ட புதிய போஸ்டர்! பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த “மாமன்னன்” திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது. இந்த ஜோடி மீண்டும் ஒன்றாக வரும் என்பதே ரசிகர்களின் பெரும் ஆசையாக இருந்தது. இப்போது, அவர்களின் இந்த கனவை நனவாக்கும் “மாரீசன்” திரைப்படம் விரைவில் வெளியாகிறது சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வரும் இந்த படம், நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை நீண்ட சாலைப் பயணத்தை மையமாகக் கொண்ட ஒரு சாகசக் கதையை சொல்கிறது. யுவன் சங்கர் … Read more