டிவியில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா தேதி, நேரத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, இந்த படம் விஜய்யின் கடைசி படமாக கருதப்படுவதால், அதனை சார்ந்த ஒவ்வொரு நிகழ்வும் ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் மலேசியாவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா,தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்றது.பெரும் … Read more